அடுத்தமாதம் இலங்கை வருகிறது இந்திய அணி..!

அடுத்தமாதம் இலங்கை வருகிறது இந்திய அணி..!

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் இலங்கை வருகிறது.

முதல் ஒருநாள் போட்டி ஜூன் 23ம் தேதியும், முதல் டி20 போட்டி ஜூலை 3ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்த சுற்றுப்பயணம் ஜூலை 7ம் தேதி கடைசி டி20 போட்டியுடன் முடிவடையும் என BCCI வட்டாரம் தெரிவித்துள்ளது.