அடுத்த கோடையில் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் அட்டவணை ?

அடுத்த கோடையில் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் அட்டவணை ?

ஆஸ்திரேலியாவின் அடுத்த பருவகாலத்திற்கான முழுமையான போட்டி அட்டவணைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி அந்த அணி அடுத்த கோடையில் 2 டெஸ்ட் போட்டிகளில் வெஸ்ட் இன்டீசுடனும் , 3 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆபிரிக்காவுடனும் விளையாடவுள்ளது.

YouTube பாருங்கள் ?