அதிக ஐசிசி விருதுகளை வென்ற அணிகள் -முதலிடத்தில் இந்தியா❤️💥🏏

அதிக ஐசிசி விருதுகளை வென்ற அணிகள் ❤️💥🏏

(ஆண்டின் சிறந்த வீரர் + ஆண்டின் ஒரு நாள் வீரர் + ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் + ஆண்டின் சிறந்த வீரர் + தசாப்தத்தின் சிறந்த வீரர்)

19 விருதுகள் = இந்தியா
15 விருதுகள் = ஆஸ்திரேலியா
8 விருதுகள் = இங்கிலாந்து
7 விருதுகள் = தென்னாப்பிரிக்கா
6 விருதுகள் = பாகிஸ்தான்
4 விருது= இலங்கை
1 விருது = மேற்கிந்திய தீவுகள் / ஆப்கானிஸ்தான்

எமது YouTube தளத்துக்கு செல்வதற்கு 👇