அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவன் அபிமன்யு மிஸ்ரா பிரமிக்கும் சாதனை ..!

அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவன் அபிமன்யு மிஸ்ரா தனது 12 வயதிலேயே சதுரங்கத்தில் Grand master பட்டத்தை பெற்றுக்கொண்டதன் மூலம் மிகவும் குறைந்த வயதில் Grand master பட்டத்தை பெற்ற வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

இச் சிறுவனுக்கு உலகம் எங்கும் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.இச் சிறுவன் சரியாக 12 வருடங்கள் 4 மாதங்கள் 25 நாட்களில் இந்தப் பட்டத்தை பெற்றுக்கொண்டார்.

இதற்கு முன்னர் இச் சாததைனைக்கு சொந்தக் காரரான “கர்ஜாக்கின்” 12 வயது 7 மாதங்கள் ஆன நிலையில் இப் பட்டத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 ?