அயர்லாந்தை சந்திக்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு..!

அயர்லாந்தை சந்திக்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு..!

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி விபரத்தை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ரஷீத் கான், முஜீபுர் ரகுமான் ஆகிய சுழற் பந்துவீச்சாளர்கள் உபாதை காரணமாக அணியில் இடம் பெறவில்லை .

இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து வரலாற்று வெற்றியை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.