அவன் வருவான் -உங்கள் கருவறுப்பான் -மோர்கன் ..! (மீம்ஸ்)

அவன் வருவான் -உங்கள் கருவறுப்பான் -மோர்கன் ..! (மீம்ஸ்)

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது தொடர் எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் தொடராக காணப்படுகின்றது.

ஜோ ரூட் தலைமையில் டெஸ்ட் தொடரை 1-3 என்று இழந்துள்ள இங்கிலாந்து அணி, T20 தொடரை வெல்லும் முனைப்பில் காத்திருக்கின்றது.

மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணி இறுதியாக 7 T20 தொடர்களையும் வென்றுள்ளது, இறுதியாக இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிராக 2018 யிலேயே T20 தொடரை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அது தொடர்பான ஒரு மீம்ஸ்.