அவிஸ்கவை அற்புதமாக பிடி எடுத்து ஆட்டமிழக்கச் செய்த ராகுல் சஹார்…! (வீடியோ இணைப்பு)
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியில் நேற்று இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னான்டோவை எல்லைக் கோட்டருகே வைத்து ராகுல் சஹார் ஒரு மிரளவைக்கும் பிடியைடுப்பு மூலமாக ஆட்டமிழக்கச் செய்தார் .
போட்டியில் மிகப் பெரிய திருப்பமாக அந்த முதல் விக்கெட் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
வீடியோ இணைப்பு.
#INDvSL pic.twitter.com/C0jzIjB6BG
— The sports 360 (@Thesports3601) July 28, 2021