அவுஸ்திரேலிய கிரிக்கட்டிலும் தலைமைத்துவ மாற்றம்_ மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக புதிய தலைவர் அறிவிப்பு..!

அவுஸ்திரேலிய கிரிக்கட்டிலும் தலைமைத்துவ மாற்றம்_ மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக புதிய தலைவர் அறிவிப்பு..!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாாம் புதிய தலைவர் தலைமையில்  பெயரிடப்பட்டுள்ளது .

வழமையான தலைவர் ஆரோன் பின்ச்க்கு உபாதை ஏற்பட்டுள்ள காரணத்தால் அவர் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார் .

உபதலைவர்  கம்மின்ஸ்ஸும் அணியில் இல்லாத நிலையில் விக்கெட் காப்பாளராகலெக்ஸ் கரே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் 26 ஆவது ஒருநாள் போட்டிகளுக்கான தலைவராக கரே நியமிக்கப்பட்டு உள்ளமை கவனிக்கத்தக்கது.

ஏற்கனவே இலங்கை இந்திய தொடரிின போது 25வது தலைவர்களாக தசுன் சானக்க மற்றும் தவான் ஆகியோர் இலங்கை, இந்திய அணிகளின் தலைமைத்துவத்தை ஏற்று இருந்த நிலையில், 26 வது தலைவராக கரே அவுஸ்திரேலியாவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Previous articleஇந்தியாவுடனான முதலாவது போட்டியில் சத்தமேயில்லாமல் புதிய சாதனை படைத்திருக்கும் இலங்கை…!
Next articleமுதல் போட்டியில் ஏன் இலங்கை தோற்றது- காரணத்தை விளக்கும் முரளிதரன்..!