அவுஸ்ரேலியாவை சந்திக்கவுள்ள இலங்கை பதினொருவர் விபரம் வெளியானது..!

அவுஸ்ரேலிய அணியை சந்திக்கப் உள்ள இலங்கை பதினொருவர் அணி விபரம் வெளியாகியது .

3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இலங்கை வந்திருக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டுவென்டி டுவென்டி போட்டி பிரேமதாச மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும்.

இந்த போட்டிக்கான பதினொருவர் அணியை அவுஸ்ரேலியா முன்னதாக நேற்று அறிவித்தது.

இந்தநிலையில் இலங்கை அணியும் தமது பதினொருவர் விபரத்தை வெளியிட்டுள்ளது .

இலங்கை XI

பதும் நிசங்க
தனுஷ்க குணதிலக்க
சரித் அசலங்க
குசல் மெண்டிஸ்
பானுக ராஜபக்ச

தசுன் ஷனக (தலைவர்)
வனிந்து ஹசரங்க
சாமிக்க கருணாரத்ன
துஷ்மந்த சமீர
மகேஷ் தீக்ஷனா
நுவன் துஷாரா

இன்றைய போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Australia XI

YouTube காணொளிக்கு ?