அவுஸ்ரேலிய அணிக்கு இரண்டு புதிய உதவிப் பயிற்சியாளர்கள் நியமனம்! ✌️

அவுஸ்ரேலிய அணிக்கு இரண்டு புதிய உதவிப் பயிற்சியாளர்கள் நியமனம்! ✌️

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணிக்கு இரண்டு புதிய உதவிப் பயிற்சியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் ✌️

விக்டோரியாவை சேர்ந்த ஆன்ட்ரே போரோவெக் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் டேனியல் வெட்டோரி ஆகியோர் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தில் உத்தியோகபூர்வமாக தங்கள் பதவிகளை தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆல்-ரவுண்டர் வெட்டோரி நியூசிலாந்து அணிக்காக 113 டெஸ்ட் மற்றும் 295 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடினார் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மெக்டொனால்டுடன் இணைந்து பணியாற்றினார்.