அவுஸ்ரேலிய வீரர் லபுச்சேன் போன்று இங்கிலாந்து அணிக்குள் திடீரென நுழையும் பர்கின்சன்..!

? பிரேக்கிங்?

ஜேக் லீச், நியூசிலாந்துக்கு எதிரான 1வது டெஸ்டில்,  பீல்டிங் செய்யும்போது மூளையதிர்ச்சியால் அவதிப்பட்டு போட்டியிலருந்து வெளியேறினார்.

ஜாக் லீச்சிற்கு மாற்றாக (concussion substitute)  மாட் பார்கின்சன் இங்கிலாந்து அணிக்காக தனது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார்.

மார்னஸ் லபுச்சேன்
அண்மையில் இலங்கையின் கசுன் ராஜித போன்று மாற்றுவீரராக இப்போது இந்த பர்கின்சன் அணியில் நுழைகிறார் ❤️

concussion replacement மூலமாக கிரக்கெட்டில் நுழைந்து ,கிடைத்த வாய்ப்பை கெட்டியாகப் பயன்படுத்திக் கொண்ட மார்னஸ் லபுச்சேன்,
அண்மையில் இலங்கையின் கசுன் ராஜித் போன்று இங்கிலாந்து அணிக்குள் நுழையும் இந்த பர்கின்சன் உலக கிரிக்கெட்டை ஆழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

#ENGvNZ #predictions

YouTube காணொளிகளுக்கு ?

 

 

 

 

Previous articleSLvAUS கிரிக்கெட் தொடர் – டிக்கெட்டுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் மொஹான் டி சில்வா ..!
Next articleபங்களாதேஷ் அணியின் தலைவராக ஷகிப் நியமனம்..!