அஷ்வினிடம் வலிமை update கெட்டுக் அதிர்ச்சி கொடுத்த ரசிகர்கள்

அஷ்வினிடம் வலிமை update கெட்டுக் அதிர்ச்சி கொடுத்த ரசிகர்கள்

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எல்லைக்கோட்டில் களத்தடுப்பில் ஈடுபட்டுகொண்டிருந்த அஷ்வின் மற்றும் மொயீன் அலியிடம் ரசிகர்கள் வலிமை திரைப்பட update கேட்டதாக அஷ்வின் சமூக வலைத்தள காணொளி பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அஷ்வின் பதிலளித்த காணொளி