அஷ்வின் சென்னையில் மீண்டும் 6 விக்கெட் பெறுதி- மீம்ஸ்.

அஷ்வின் சென்னையில் மீண்டும் 6 விக்கெட் பெறுதி- மீம்ஸ்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு 420 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

2000 ம் ஆண்டுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் அதிக 5 விக்கெட் பெறுதிகள்
ரங்கன ஹேரத்-30
அஷ்வின்-28
ஆண்டர்சன்-23

அது தொடர்பில் வெளிவந்துள்ள ஒரு மீம்ஸ்.