ஆசியக் கிண்ணம் மூலமாக உலகசாதனை படைத்த சார்ஜா மைதானம்…!

ஆசியக் கிண்ணம் மூலமாக உலகசாதனை படைத்த சார்ஜா மைதானம்…!

15வது ஆசிய கிண்ண போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.

இந்த ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரில் ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் உலக அளவில் அதிகமான கிரிக்கெட் போட்டிகளை நடத்திய மைதானம் என்கின்ற உலக சாதனையை படைத்துள்ளது.

சார்ஜா சர்வதேச மைதானத்தில் இதுவரைக்கும் மொத்தம் 281 போட்டிகள் இடம்பெற்றுள்ளன, இதற்கு அதிக சர்வதேச ஆட்டங்கள் இடம்பெற்ற மைதானமாக சிட்னி (280) மைதானம் இருந்த நிலையில், இப்போது அந்த உலக சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக போட்டிகள் இடம்பெற்ற மைதானங்கள் ?

281 – ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம்
280 – சிட்னி கிரிக்கெட் மைதானம்
278 – மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்
237 – ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
221 – லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்

 

எமது YouTube தளத்துக்கு செல்ல ?