ஆச்சரியப்படுத்திய சென்னை அணி-ஏன் இவ்வளவு தொகை ?

ஆச்சரியப்படுத்திய சென்னை அணி.

IPL ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கேரளாவின் கிருஷ்ணப்பா கௌதமை 9.25 கோடிக்கு வாங்கியுள்ளது.

சென்னை அணியில் இடம்பெற்றிருந்த சுழல் பந்து வீச்சாளர்களான ஹர்பஜன் மற்றும், சாவ்லா ஆகியோரை சென்னை முன்னர் விடுத்திருந்தது.

இந்த நிலையில் கௌதமை பெரும் விலை கொடுத்து சென்னை பெற்றுள்ளது.
ஏற்கனவே மொயின் அலியை 7 கோடி கொடுத்து சென்னை வான்குயமை குறிப்பிடத்தக்கது
எல்லாம் ஆரம்பிக்க முன்னர் சென்னையின் கையிருப்பில் உள்ள மொத்த தொகை 19.9 கோடியாகும்.

UPDATE..

ஸ்டீவ் ஸ்மித் 2.20 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார்.

Maxwell கடும் போட்டிக்கு மத்தியில் 14.25 கோடிக்கு பெங்களூர் அணியால் வாங்கப்பட்டார்

Shakib Al Hasan ஐ 3.20 கோடி ரூபாய்க்கு கல்கத்தா அணி வாங்கியது.

Moeen Ali ஐ 7 கோடி ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியுள்ளது.

Shivam Dube ஐ 4.4 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.

Chris Morris பலத்த போட்டியின் மத்தியில் 16.25 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டார்.

Dawid Malan பஞ்சாப் அணியால் 1.5 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.

Adam Milne 3.2 கோடி ரூபாய்க்கு மும்பை அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

Mustafizur Rahman ஐ 1 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.

Jhye Richardson 14 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

Nathan Coulter Nile 5 கோடி ரூபாய்க்கு மும்பை அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

Umesh Yadhav ஐ 1 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி வாங்கியுள்ளது.

Piyush Chawla 2.4 கோடி ரூபாய்க்கு மும்பை அணியால் வாங்கப்பட்டுள்ளார்.