இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 வது டெஸ்ட்டில் ரிஷாப் பான்ட் இன்று தனது 3 வது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
சர்வதேச கிரிக்கெட் உலகில் மிரள வைக்கும் வேகப்பந்து வீச்சாளர் அன்டேர்சனது வேகப்பந்து வீச்சை ரிவேர்ஸ் சுவீப் மூலமாக பான்ட் அடித்த சிக்ஸ் இன்று எல்லோரையும் மிரள வைத்தது.
சுழல் பந்து வீச்சாளர்களது பந்தை ரிவேர்ஸ் சுவீப் மூலம் ஆடுவது எல்லோருக்கும் பரீட்சயமானது, ஆனால் ஆண்டர்சன் போன்ற உலகத்தரம் வாய்ந்த ஒருவரது பந்துவீச்சை இவ்வாறு எதிர்கொள்ளவும் ஒரு திறமை வேண்டும்தான்.
அது தொடர்பில் பலவித மீம்ஸை இன்று காண கிடைத்தது.