ஆண்டர்சன் தெறிக்கவிட்ட விக்கெட்கள்- வீடியோ இணைப்பு.

ஆண்டர்சன் தெறிக்கவிட்ட விக்கெட்கள்- வீடியோ இணைப்பு.

இங்கிலாந்து இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட்டில் இங்கிலாந்தின் ஆண்டர்சன் இந்திய விக்கெட்களை பதம்பார்த்தார்.

சுப்மான் கில் மற்றும் ரஹானே ஆகியோருக்கு அபாரா Rewerse swing வீசி இருவரது off Stump களையும் ஆண்டர்சன் தெறிக்க விட்டார்.போட்டியின் போக்கை பெருமளவுக்கு இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த விக்கெட்களாக இவை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சென்னை மண்ணில் வைத்து இங்கிலாந்து 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறவும் இந்த ஆண்டர்சன் கைப்பற்றிய விக்கெட்களை அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ இணைப்பு.