ஆப்கானிஸ்தானின் அபார வளர்ச்சி..!

2016 டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது ✅

2023 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது ✅

2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது ✅

2023 உலகக் கோப்பையில் இலங்கை அணியை வீழ்த்தியது ✅

2024 டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தியது ✅

2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ✅

2024 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது ✅

2025 சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது*

#ChampionsTrophy2025

Previous articleவேற லெவல் கோச்.. அதிரடி பேட்ஸ்மேன், பவுலரை பயிற்சியாளராக நியமித்துள்ள சிஎஸ்கே
Next articleவேகமான 1000 ரன்கள்..!