ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு..!????

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ????

பெப்ரவரி 2 ஆம் திகதி கொழும்பு SSC மைதானத்தில் போட்டி இடம்பெறவுள்ளது.

#SLvAFG