ஆப்கானிஸ்தான் தொடரை வென்றது..!

2வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் 2-0 என முன்னிலை பெற்றது.