ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு பயிற்சியாளராக உமர் குல் !

ஆப்கானிஸ்தான் தேசிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார்.