ஆரம்பித்தது தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகள்-புள்ளிவிபரங்கள்..!

ஆரம்பித்தது தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகள்-புள்ளிவிபரங்கள்..!

தமிழ்நாட்டில் இடம்பெற்றுவரும் முக்கிய கிரிக்கெட் தொடரான தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகள் இன்று ஆரம்பித்துள்ளன.

இந்த போட்டிகள் தொடர்பான முழுமையான சாதனை விபரங்களை இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஷ்வின் தனது You tube தளத்தில் பகிர்ந்துள்ளார்.