ஆர்சிபி பாணியில் வர்ண சீருடையுடன் களம் காணும் டெல்லி கேப்பிடல்ஸ்- என்ன காரணம் தெரியுமா ? 

ஆர்சிபி பாணியில் வர்ண சீருடையுடன் களம் காணும் டெல்லி கேப்பிடல்ஸ்- என்ன காரணம் தெரியுமா ? 

ஐபிஎல் போட்டி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் வர்ணமயமான சீருடையுடன் விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஆர்சிபி அணியினர் இதே மாதிரி வித்தியாசமான சீருடையோடு கொரோனாவுக்காக போராடும் முன் களப்பணியாளர்களை கௌரவிப்பதற்காக நீல நிற சீருடையுடன் விளையாடினர்.

அதேபோல் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் வானவில் ? வர்ணமயமான நீலநிற சீருடையுடன் விளையாடவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறிப்பாக பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா என்பதனால், அதனை அடையாளப்படுத்தும் விதமாக அவர்கள் வர்ணமயமான வானவில் சீருடையுடன் விளையாடள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னை, டெல்லி அணிகள் Play Off செற்றுக்கு தேர்வாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.