ஆர்ஜென்டினா கால்பந்து ரசிகர்களின் வெறித்தனம்..! ( புகைப்படங்கள் இணைப்பு)

ஆர்ஜென்டினா கால்பந்து ரசிகர்களின் வெறித்தனம்..! ( புகைப்படங்கள் இணைப்பு)

கோபா அமெரிக்க கால்பந்து போட்டி தொடரின் சாம்பியனாக முடிசூடிக் கொண்ட மெஸ்ஸி தலைமையிலான  ஆர்ஜெண்டினா கால்பந்தாட்ட அணியை எல்லோரும் கொண்டாடி வருகின்றனர்.

உலகளாவிய ரீதியில் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் அனைவரும் விதம்விதமாக தமது அணியின் வெற்றியை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆர்ஜென்டினா அணி வெற்றிக்கிண்ணம் ஏந்திய நிழல் படத்தையும், முக்கியமான நிழற்படங்களையும் தங்களுடைய உடம்பில் பச்சை குத்திவருகின்றனர்.

 சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இவ்வாறு பச்சை குத்திய படங்களை பதிவேற்றி இருக்கிறார்ஙகள்.

அவற்றின் புகைப்படங்கள் உங்களுக்காக ???