ஆஸ்திரேலியாவின் இலங்கை சுற்றுப்பயணம்: போட்டி அதிகாரிகள் விபரம்..!
2022 இலங்கைக்கான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது விளையாடப்படும் ஆட்டங்களுக்கு நடுவராக பின்வரும் போட்டி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போட்டி நடுவர் (match reffre)
ரஞ்சன் மடுகல்ல – ஐசிசி தலைமை போட்டி நடுவர் – டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள்
ஜவகல் ஸ்ரீநாத் – ஐசிசி போட்டி நடுவர் – டெஸ்ட் தொடர்
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான நடுவர் குழு
குமார் தர்மசேனா – ஐசிசி எலைட் பேனல் நடுவர்
ருச்சிர பள்ளியகுருகே – ஐசிசி நடுவர்
ரவீந்திர விமலசிறி – ஐசிசி நடுவர்
லிண்டன் ஹன்னிபால் – ஐசிசி நடுவர்
பிரகீத் ரம்புக்வெல்லா –
டெஸ்ட் தொடருக்கான ஐசிசி நடுவர் குழு
குமார் தர்மசேனா – ஐசிசி எலைட் பேனல் நடுவர்
மைக்கேல் கோஃப் – ஐசிசி எலைட் பேனல் நடுவர்
நிதின் மேனன் – ஐசிசி எலைட் பேனல் நடுவர்
ருச்சிர பள்ளியகுருகே – ஐசிசி நடுவர்
லிண்டன் ஹன்னிபால் – ஐசிசி நடுவர்