ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் Djokovic
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இன் இறுதி போட்டியில் வெற்றி பெற்று உலகின் முதல் நிலை வீரர் Djokovic சாம்பியன் ஆகியுள்ளார்.
Nivak Djokovic மற்றும் Daniil Medvedev ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற இறுதி போட்டியில் 7-5 6-2 6-2 என்ற செட் கணக்கில் Djokovic வெற்றி பெற்று 9 ஆவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார்.
Djokovic 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றது அதிகூடிய ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற சாதனையாக பதிவாகியுள்ளது.
? 2008
? 2011
? 2012
? 2013
? 2015
? 2016
? 2019
? 2020
? 2021