ஆஸ்திரேலிய ஓபன்; நடால் காலிறுதியில் தோல்வி
நேற்றைய தினம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதி போட்டியில் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் தோல்வி அடைந்திருக்கிறார்.
Tsitsipasகு எதிராக காலிறுதியில் நடால் 6-3 6-2 6-7(4-7) 4-6 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
13 முறை காலிறுதிக்கு தகுதி பெற்ற நடால் ஒரே ஒரு முறை மட்டுமே ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றுள்ளார்.