இங்கிலாந்தின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஹாஷிப் ஹமீதை திக்குமுக்காடச் செய்து விக்கெட்டை பறித்த ஜடேஜா -வீடியோ இணைப்பு ..!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் 4வது போட்டி ஓவல் மைதானத்தில் நிறைவுக்கு வந்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இங்கிலாந்தின் ஆரம்ப வீரர்கள் 100 ஓட்டங்கள் இணைப்பாட்டம் புரிந்தனர், இதில் ஆரம்ப வீீரர் ஹமீத் அற்புதமான இன்னிங்சை ஆடினார்.
இறுதியில் அவரது விக்கெட்டை இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா தன்னுடைய மாயாஜாலத்தை காண்பித்து வீழ்த்தினார் .
அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகம் பபகிரப்படுகிறது..
????
#jaddu #INDvENG #hameed wicket for sir jadeja finally pic.twitter.com/udGWa5TNTs
— ketan (@satputeketan) September 6, 2021