இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியின் பயிற்சி ஆட்டம். ( நேரடியாக காணுங்கள்)

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியின் பயிற்சி ஆட்டம். ( நேரடியாக காணுங்கள்)

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 4 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கு முன்னர் இன்று இந்திய அணி இங்கிலாந்தில் பயிற்சிப் போட்டியில் விளையாடுகின்றது.

விராட் கோஹ்லி, ரஹானே ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் இன்றைய போட்டியி முகம் கொடுத்துள்ளது.

இந்த போட்டியை நேரடியாக you Tube தளத்தின் வழியாக காணலாம்.