இங்கிலாந்து அணி உலகக் கிண்ணத்தை வெல்லும் கோலி தகவல்

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கோலியை ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் .

20 -20 போட்டிகளில் பலமான அணியாக திகழும் இங்கிலாந்தில் டி20 உலகக்கிண்ணத்தை வெல்லவல்ல அணியாக இருக்கிறது என்று கோலி கூறியுள்ளார்.

இப்படியான இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவது சவாலானதாக இருக்கும் என்றும் கோலி கருத்து வெளியிட்டுள்ளார்.