இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (ECB) 2021-22 க்கான இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட்டுக்கான மத்திய ஒப்பந்த பட்டியல் விபரங்களை அறிவித்துள்ளது.
1 அக்டோபர் 2021-ல் தொடங்கும் 12 மாத கால ஒப்பந்தங்கள் பின்வரும் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன:
இங்கிலாந்து ஆண்கள் மத்திய ஒப்பந்தங்கள்
மொயீன் அலி (வொர்செஸ்டர்ஷயர்)
ஜேம்ஸ் ஆண்டர்சன் (லங்காஷயர்)
ஜோஃப்ரா ஆர்ச்சர் (சசெக்ஸ்)
ஜொனாதன் பெயர்ஸ்டோ (யார்க்ஷயர்)
ஸ்டூவர்ட் பிராட் (நாட்டிங்ஹாம்ஷயர்)
ரோரி பர்ன்ஸ் (சர்ரே)
ஜோஸ் பட்லர் (லங்காஷயர்)
சேக் கிராவ்லி (கென்ட்)
சாம் கர்ரன் (சர்ரே)
ஜாக் லீச் (சோமர்செட்)
டேவிட் மாலன் (யார்க்ஷயர்)
இயோன் மோர்கன் (மிடில்செக்ஸ்)
ஒல்லி போப் (சர்ரே)
ஆதில் ரஷித் (யார்க்ஷயர்)
ஒல்லி ராபின்சன் (சசெக்ஸ்)
ஜோ ரூட் (யார்க்ஷயர்)
ஜேசன் ராய் (சர்ரே)
பென் ஸ்டோக்ஸ் (டர்ஹாம்)
கிறிஸ் வோக்ஸ் (வார்விக்ஷயர்)
மார்க் வூட் (டர்ஹாம்)
இங்கிலாந்து வளர்முக ஒப்பந்தங்கள்
டோம் பெஸ் (யார்க்ஷயர்)
டாம் கர்ரன் (சர்ரே)
கிறிஸ் ஜோர்டான் (சர்ரே)
லியாம் லிவிங்ஸ்டோன் (லங்காஷயர்)
இங்கிலாந்து வேகப் பந்துவீச்சு மேம்பாட்டு ஒப்பந்தங்கள்
சாகிப் மஹ்மூத் (லங்காஷயர்)
கிரேக் ஓவர்டன் (சோமர்செட்)
ஒல்லி ஸ்டோன் (வார்விக்ஷயர்)