இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலா மேற்கொள்ளும் இலங்கை அணி ,இன்று அதிகாலை வேளையில் இங்கிலாந்துக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது.
3 ஒருநாள் போட்டிகள் 3 இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி எதிர்வரும் 23ஆம் திகதி விளையாடவுள்ளது.
ஏற்கனவே இலங்கை வீரர்களுக்கு ஶ்ரீலங்கா கிரிக்கட்டுக்கும் இடையில் ஒப்பந்தம் சிக்கல் இருந்த நிலையில் அதிலிருந்து சுமூகமாக விடுபட்டு இலங்கை அணி வெற்றிகரமாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தது.
வெற்றிகள் பெற்றுக்கொண்டு தாயகம் திரும்ப இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள்.
படங்கள் இணைப்பு ????