இங்கிலாந்து புறப்படும் இலங்கை அணி- 24 பேர்கொண்ட இறுதி அணியை அறிவித்தது இலங்கை கிரிக்கெட்..!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

24 பேர் கொண்ட இறுதி அணி விபரத்தை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தேர்வு செய்து விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதிக்கு அனுப்பி விளையாட்டு துறை அமைச்சரின் ஒப்புதலுடன் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இளம் வீரர் பிரவீன் ஜெயவிக்கிரம இந்த அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

01) குஷால் பெரேரா – Captain
02) குஷால் மெண்டிஸ்
03) தனுஷ்க குணதிலக
04) அவிஷ்க பெர்னாண்டோ
05) பத்தும் நிஸ்ஸங்க
06) நிரோஷன் டிக்வெல்ல
07) தனஞ்சய டீ சில்வா
08) ஆஷாத பெர்னாண்டோ
09) சரித் அசலங்க
10) தசுன் ஷானக
11) வாணிந்து ஹசாரங்க
12) ரமேஷ் மெண்டிஸ்
13) சமிக்க கருணாரத்ன
14) தனஞ்சய லக்ஷன்
15) இஷான் ஜயரத்ன
16) துஷ்மந்த சமீர
17) இசுறு உதான
18) அசித்த பெர்னாண்டோ
19) நுவான் பிரதீப்
20) பினுர பெர்னாண்டோ
21) ஷிரான் பெர்னாண்டோ
22) லக்ஷன் சந்தகன்
23) அகில தனஞ்சய
24) பிரவீன் ஜெயவிக்ரம