இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தானின் அவமானகரமான தோல்விகள் -ஒரே ஒரு தடவை மட்டுமே இங்கிலாந்தில் பாகிஸ்தான் தொடரை வென்றது (புள்ளி விபரங்கள் இணைப்பு )
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த தொடரை 3-0 என்று இங்கிலாந்து அணி கைப்பற்றிக் கொண்டது, அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இடம்பெறவிருக்கும் நிலையில், இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் அணியின் ஒருநாள் தொடரில் மோசமான பின்னடைவுகளை தொடர்ச்சியாகச் சந்தித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதுவரைக்கும் இடம்பெற்ற தொடர்களில் 1974ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு தொடரில் மட்டுமே பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இளம் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்று வெற்றி கொண்டிருந்தது.
பாகிஸ்தான் , இங்கிலாந்து ஒருநாள் தொடர் விபரம் ?????
?? 2 – 0 ??????? in 1974 (பாகிஸ்தான் வென்றது)
??????? 2 – 0 ?? in 1978
??????? 2 – 0 ?? in 1982
??????? 2 – 1 ?? in 1987
??????? 4 – 1 ?? in 1992
??????? 2 – 1 ?? in 1996
??????? 2 – 1 ?? in 2003
??????? 2 – 2 ?? in 2006
??????? 3 – 2 ?? in 2010
??????? 4 – 1 ?? in 2016
??????? 4 – 0 ?? in 2019
??????? 3 – 0 ?? in 2021*