இங்கிலாந்தை White wash செய்து அசத்திய அவுஸ்ரேலியா…!

இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் மெல்பேர்ன் மைதானத்தில் அவுஸ்ரேலியா 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக்வோர்த் லூயிஸ் முறை மூலமாக அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றி மூலமாக தொடரை அவுஸ்ரேலியா 3-0 என வெற்றி கொண்டுள்ளது.

ஒருநாள் உலக சம்பியன்களாகவும், டுவென்டி20 உலக சாம்பியன்களாகவும் திகழ்ந்துவரும் இங்கிலாந்துக்கு எதிராக இவ்வாறு 3-0 என்று ஒரு தொடரை அவுஸ்ரேலியா வெற்றிகொண்டுள்ளமை பாராட்டத்தக்கது.

ஆஸ்திரேலியா – 5/355 (48.0)

டிராவிஸ் ஹெட் – 152 (130)
டேவிட் வார்னர் – 106 (102)
மிட்செல் மார்ஷ் – 30 (16)

ஒல்லி ஸ்டோன் – 4/85 (10)
லியாம் டாசன் – 1/75 (10)

இங்கிலாந்து (இலக்கு- 364) – 142 ஆல் அவுட் (31.4)

ஜேசன் ராய் – 33 (48)
ஜேம்ஸ் வின்ஸ் – 22 (45)
மொயீன் அலி – 18 (31)

ஆடம் ஜம்பா – 4/31 (5.4)
பாட் கம்மின்ஸ் – 2/25 (6)
சீன் அபோட் – 2/45 (8 )

ஆஸ்திரேலியா 221 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது (DLS)

எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇