இங்கிலிஸ் பிரிமியர் லீக் சாம்பியன் மகுடம் சூடியது மான்செஸ்டர் சிட்டி …!

இங்கிலிஸ் பிரிமியர் லீக் சாம்பியன் மகுடம் சூடியது மான்செஸ்டர் சிட்டி …!

இங்கிலாந்தில் இடம்பெறும் கழகமட்ட கால்பந்து தொடரான பிரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் சிட்டி ஆறாவது முறையாக பிரீமியர் லீக் சாம்பியன்கள் பட்டம் வென்றது ?

கடந்த ஐந்து சீசன்களில் நான்காவது முறையாக பிரீமியர் லீக் பட்டத்தை வென்றதை மான்செஸ்டர் சிட்டி கொண்டாடுகிறது??

மேன் சிட்டி அதிக பிரீமியர் லீக் பட்டங்களுக்கான பட்டியலில் செல்சியை கடந்தது ??

வாழ்த்துக்கள் அலிசன் பெக்கர் ? பிரீமியர் லீக் தொடரில் கோல்டன் க்ளோவ்ஸ் விருது வென்றஉ சாதித்தார்❣️