இத்தாலியன் பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பட்டம் வென்றார் ராஃபேல்  நடால்..!

  இத்தாலி தலைநகர் ரோம் நகரில் இடம்பெற்ற இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் ராஃபேல்  நடால் சாம்பியன் மகுடத்தை தனதாக்கினார்.

டென்னிஸ் உலகின் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சேர்பியாவின் நாவோக் ஜோகோவிச்சை எதிர்த்தாடிய ராஃபேல்  நடால்,7-5 ,1-6 ,6-3  எனும் அடிப்படையில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றி மூலமாக ராஃபேல்  நடால், 10 வது தடவையாக இத்தாலிய பகிரங்க டென்னிஸ் மகுடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.