இத்தாலி கால்பந்து அணித்தலைவர் ஓய்வு…!

ஜுவென்டஸ் கால்பந்து அணியின் ஜாம்பவான் , இத்தாலி தேசிய கால்பந்து அணியின் தலைவராக யூரோ கிண்ண வென்றுகொடுத்த ஜியோர்ஜியோ சில்லினி, ஜூன் மாதம் இத்தாலி தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறப் போவதை உறுதி செய்துள்ளார்.