இந்தியாவின் வெற்றியை வெறித்தனமாக கொண்டாடிய ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் (வீடியோ இணைப்பு)

இந்தியாவின் வெற்றியை வெறித்தனமாக கொண்டாடிய ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் (வீடியோ இணைப்பு)

ஆசியக்கிண்ண தொடரில் இந்திய, மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்தியாவின் வெற்றியை ஆப்கானிஸ்தானின் ரசிகர்கள் பலர் ஆரவாரத்துடன் வெறித்தனமாக கொண்டாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

வீடியோ இணைப்பு ?