இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி…!

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி பவுமா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனது முதல் அழைப்பைப் பெறுகிறார், அதே நேரத்தில் வெய்ன் பார்னெலும் 2017 க்குப் பிறகு முதல் முறையாக T20I அணிக்கு திரும்பியுள்ளார்.

“டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு அற்புதமான வாய்ப்பு,”

அவர் 293 ரன்கள் எடுத்த போது 23 சிக்ஸர்கள் உட்பட 48.83 சராசரி மற்றும் 183.12 ஸ்ட்ரைக் ரேட் கொண்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸுக்கு அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது.

மேலும் ரீசா (ஹென்ட்ரிக்ஸ்), கிளாசி (ஹென்ரிச் கிளாசென்) மற்றும் வெய்ன் பார்னெல் ஆகியோரின் அனுபவத்தை நாங்கள் விரும்புகிறோம் தென் ஆபிரிக்க கிரிக்கட் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான தென் ஆபிரிக்க T20 அணி

டெம்பா பவுமா, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெய்ன் பார்னெல், டுவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, ட்ரைஸ்டன் ஸ்டுப்ஸ்

#INDvSA

ஐ.பி.எல் இல் கலக்கிய 3 இளம் வீரர்கள் – இந்திய தேசிய அணியில் ? YouTube Link ?