இந்தியாவில் விஜய் ஹசாரே தொடர் எப்போது – BCCI புதிய தகவல்…!

இந்தியாவில் இடம்பெறும் 50 ஓவர்கள் கொண்டதான மட்டுப்படுத்தப்பட்ட விஜய் ஹசாரே தொடர் வருகின்ற 20 ம் திகதி ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6 மைதானங்களில் பெப்ரவரி 20 முதல் மார்ச் 14 ம் திகதிவரை போட்டிகள் இடம்பெறும் என்று BCCI செயலாளர் ஜெ ஷா அறிவித்துள்ளார்.

அணிகள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அணியின் தலைவராக தினேஷ் கார்த்திக், உதவி தலைவராக பாபா அபராஜித் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

தமிழ்நாடு அணி இடம்பெற்றுள்ள B குழுவில் பஞ்சாப், மத்திய பிரதேசம் , ஜார்கான்ட், விதர்பா, என்ற பிரதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ..