இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது;

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது;

காயங்கள் காரணமாக கஸ் அட்கின்சன் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் இடம் பெறவில்லை.

ஜேக்கப் பெத்தேல், வோக்ஸ் மற்றும் ஓவர்டன் முதல் டெஸ்டுக்கு திரும்ப அழைக்கப்பட்டனர்

#ENGvsIND

Previous articleதிருகோணமலை புனித மரியாள் கல்லூரி மாணவிகள் இலங்கை தேசிய கால்பந்தாட்டஅணியில்..!
Next articleசாய் சுதர்சன்- ஒரு நாயகன் உதயமாகிறான். 👌