இந்தியாவை சந்திக்கப்போகும் இலங்கையின் 27 பேர் கொண்ட உத்தேச அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது…!

இந்தியாவை சந்திக்கப்போகும் இலங்கையின் 27 பேர் கொண்ட உத்தேச அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது…!

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இந்த தொடருக்கான இலங்கை குழாம் 27 பேர் கொண்ட உத்தேச குழாமாக ஸ்ரீ லங்கா கிரிக்கட்டால் அகப்பட்டுள்ளது.

தசுன் சானக ஒருநாள் மற்றும் டுவென்டி டுவென்டி போட்டிகளின் தலைவராக்கபட்டிருக்கும் நிலையில் அவருக்கு உதவி தலைவராக தனஞ்சய டீ சில்வா செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை உள்ளடக்கி 27 பேர் கொண்ட உத்தேச பட்டியல் இலங்கை கிரிக்கெட் அறிவித்திருக்கிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் இதிலிருந்து விளையாட போகும் இறுதி அணி எவ்வாறு அமையப் போகிறது என்று.

Previous articleமத்தியூஸ் ஓய்வு முடிவு – அரவிந்த விளக்கம்..!
Next articleமீண்டும் பிற்போடப்பட்டது லங்கா பிரீமியர் லீக்- உலக T20 கிண்ண தொடருக்கு பின்னரே மீண்டும் …!