இந்தியாவை சந்திக்கப்போகும் இலங்கை கிரிக்கெட் அணி தீவிர பயிற்சிகளில் – புகைப்படங்கள் இணைப்பு ..!

இந்தியாவை சந்திக்கப்போகும் இலங்கை கிரிக்கெட் அணி தீவிர பயிற்சிகளில் – புகைப்படங்கள் இணைப்பு ..!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான தீவிர பயிற்சி இலங்கை கிரிக்கெட் அணியின் ஈடுபட்டுள்ளனர்.

அது தொடர்பான புகைப்படங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.