இந்தியாவை சந்திக்கவுள்ள பங்களாதேஷ் அணி விபரம்…!

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

டிசம்பர் 4: 1வது ஒருநாள் போட்டி – பங்களாதேஷ் vs இந்தியா
டிசம்பர் 7: 2வது ஒருநாள் போட்டி – பங்களாதேஷ் vs இந்தியா
டிசம்பர் 10: 3வது ஒருநாள் போட்டி – பங்களாதேஷ் vs இந்தியா

எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇