அடுத்த மாத தொடக்கத்தில் இந்தியாவிற்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கான 19 பேர் கொண்ட அணியில் இலங்கைத் தேர்வாளர்கள் அணியில் புதுமுக ஆஃப்-ஸ்பின்னர் ஆஷியன் டேனியல் மற்றும் லெக் ஸ்பின்னர் ஜெஃப்ரி வான்டர்சே ஆகியோரின் பெயரை இணைத்திருப்பதாக தி சண்டே டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
நிரோஷன் டிக்வெல்லாவும் தனது தடைக்கு பின் முதன்முறையாக அணிக்கு திரும்பியுள்ளார்.
வாய்ப்புள்ள இலங்கை டெஸ்ட் அணி
திமுத் கருணாரத்ன (கேப்டன்)
பாத்தும் நிஸ்ஸங்க
லஹிரு திரிமான்ன
தனஞ்சய டி சில்வா
குசல் மெண்டிஸ்
ஏஞ்சலோ மேத்யூஸ்
சரித் அசலங்க
நிரோஷன் டிக்வெல்ல
தினேஷ் சண்டிமால்
சாமிக்க கருணாரத்ன
ரமேஷ் மெண்டிஸ்
லஹிரு குமார
சுரங்கா லக்மால்
துஷ்மந்த சமீர
விஷ்வா பெர்னாண்டோ
ஜெஃப்ரி வாண்டர்சே
பிரவீன் ஜெயவிக்ரம
லசித் எம்புல்தெனிய
ஆஷியன் டேனியல்
இந்த தொடர் மார்ச் 4 ஆம் தேதி மொஹாலியில் தொடங்கும், அதன்பின்னர் இரண்டாவது டெஸ்ட் பெங்களூரில் மார்ச் 12 ஆம் தேதி பகல்-இரவு ஆட்டமாக இடம்பெறவுள்ளது.