இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக்குழு பின்வரும் 18 பேர் கொண்ட டெஸ்ட் அணியை தெரிவு செய்து
இந்தியாவுக்கு எதிராக எதிர்வரும் 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடவுள்ள வீர்ர்களுக்கான அனுமதி வழங்கியுள்ளது.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஒப்புதல் அளித்துள்ள இலங்கை டெஸ்ட் அணி விபரம் .
டெஸ்ட் அணி
01) திமுத் கருணாரத்ன – கேப்டன்
02) பாத்தும் நிஸ்ஸங்க
03) லஹிரு திரிமான்ன
04) தனஞ்சய டி சில்வா – துணைத் தலைவர்
05) குசல் மெண்டிஸ் – உடற்தகுதிக்கு உட்பட்டவர்
06) ஏஞ்சலோ மேத்தியூஸ்
07) தினேஷ் சந்திமால்
08) சரித் அசலங்க
09) நிரோஷன் டிக்வெல்ல
10) சாமிக்க கருணாரத்ன
11) ரமேஷ் மெண்டிஸ் – காயம் காரணமாக பங்கேற்க மாட்டார்
12) லஹிரு குமார
13) சுரங்க லக்மால்
14) துஷ்மந்த சமீர
15) விஷ்வா பெர்னாண்டோ
16) ஜெஃப்ரி வாண்டர்சே
17) பிரவீன் ஜெயவிக்ரம
18) லசித் எம்புல்தெனிய