இந்தியாவை சந்திக்கவுள்ள இலங்கை மகளிர் அணி அறிவிப்பு..!

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு ‘இந்திய மகளிர் அணியுடனான இலங்கை சுற்றுப்பயணம் 2022’ இன் T20I மற்றும் ODI தொடரில் பங்கேற்பதற்காக பின்வரும் 19 பேர் கொண்ட மகளிர் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த சுற்றுப்பயணம் 03 T20I கள் மற்றும் 03 ODIகளைக் கொண்டுள்ளது மற்றும் RDICS, தம்புள்ளையில் மற்றும் PICS, பல்லேகலையில் விளையாடப்படும்.

சாமரி அதபத்து – கேப்டன்
ஹாசினி பெரேரா
கவிஷா தில்ஹாரி
நிலாக்ஷி டி சில்வா
அனுஷ்கா சஞ்சீவனி
ஓஷதி ரணசிங்க
சுகந்திகா குமாரி
இனோகா ரணவீர
அச்சினி குலசூரிய
ஹர்ஷித சமரவிக்ரம
விஷ்மி குணரத்ன
மல்ஷா ஷெஹானி
ஆமா காஞ்சனா
உதேசிகா பிரபோதனி
ரஷ்மி டி சில்வா
ஹன்சிமா கருணாரத்ன
கௌஷனி நுத்யங்கனா
சத்ய சாந்தீபனி
தாரிகா செவ்வந்தி

குறித்த அணி விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதலுக்கு உட்பட்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.