இந்தியாவை பயிற்சிப் போட்டியில் சந்திக்கவுள்ள இங்கிலாந்து பதினொருவர் விபரம் அறிவிப்பு…!

இந்தியாவை பயிற்சிப் போட்டியில் சந்திக்கவுள்ள இங்கிலாந்து பதினொருவர் விபரம் அறிவிப்பு…!

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கு முன்னர் வருகின்ற ஜூலை மாதம் 20 ம் திகதி இந்திய அணி கோஹ்லி தலைமையில் பயிற்சிப் போட்டியொன்றில் விளையாடவுள்ளது.

இதற்காக பெயரிடப்பட்டுள்ள இங்கிலாந்து XI அணியில் Warwickshire அணியின் தலைவர் வில் ரோட்சுக்கு அணித்தலைமை வழங்கப்பட்டுள்ளது.

வில் ரோட்ஸ் (தலைவர்),
ரெஹான் அஹ்மத்
டாம் அபின்வெல்
ஏதன் பாம்பேர்
ஜேம்ஸ் பிரேசி
ஜாக் கார்சன்
சாக் சாப்பல்
ஹஸீப் ஹமீட்
லிண்டன் ஜேம்ஸ்
ஜாக் லிப்பி
கிரேக் மில்ஸ்
லியாம் பேட்டர்சன்-வைட்
ஜேம்ஸ் ரேவ்
ராப் யேட்ஸ்