இந்தியா ,இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இறுதி இரண்டு நாட்களும் மழை குழப்புமா -முழுமையான வானிலை தகவல் ..!

இந்தியா ,இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இறுதி இரண்டு நாட்களும் மழை குழப்புமா -முழுமையான வானிலை தகவல் ..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஹெடிங்லி லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி எவரும் எதிர்பாராத வண்ணம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.

இந்தியா 78 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழக்க, இஙகிலாந்து 432 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில் இந்தியா விரைவாகவே இரண்டாவது இனிங்ஸில் ஆட்டமிழக்கலாம் என எதிர்பார்த்தாலும் இந்தியா நேற்றைய நாளில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 215 ஓட்டங்களை பெற்று இங்கிலாந்துக்கு பலத்த சவாலைக்  காண்பிக்கிறது.

இதனடிப்படையில் 4-வது மற்றும் 5-வது நாட்களில் மழை போட்டியை குழப்பி இந்தியாவை காப்பாற்றி விடுமோ என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது்

ஆனால் இந்திய ரசிகர்களும்கூட மழை போட்டியை குழப்பி விடக்கூடாது எனவே காத்திருக்கிறார்கள் ,ஏனென்றால் இந்தியா பலமான நிலையில் இருக்கின்ற காரணத்தால் இந்த போட்டியில் ஏதோ ஒரு முடிவைக் கொண்டு சேர்க்கலாம் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

ஆகவே நான்காம், ஐந்தாம் நாளில் லீட்ஸ் மைதானத்தின் வானிலை தகவல் என்னவாக இருக்கிறது என தேடிப் பார்த்தோம்.

4 வது நாள் வானிலை

மழை வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அரிதாகவே இருக்கின்றன, ஆகவே இரண்டு நாட்களும் போட்டி திட்டமிட்டபடி நடைபெற்று முடிவை எதிர்பார்க்கலாம்.

5 வது நாள் வானிலை